"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சென்னை போரூரில் உள்ள சரவணபவன் ஓட்டலில் ஏசி கியாஸ் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஏசி மெக்கானிக்குகள் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவத்தன்று இரவு அந்த உணவகத்தில் ஏசி சரியாக வேலை செய்யாததால், ஊழிய...